தூதரக விடையங்களை நடைமுறைப்படுத்தும் நேரம்
இலங்கைத் தூதரகம் ஸ்டாக்ஹோல்ம், சுவீடன்.

இல. விளக்கம்  நடைமுறைப்படுத்தும் நேரம்
01. புதிய கடவுச்சீட்டு வழங்குதல் 30 -75 நாட்கள்
02.

கடவுச்சீட்டில் குழந்தைகள் இணக்க அல்லது நீக்க 15 - 45 நாட்கள
03. கடவுச்சீட்டுப் புதுப்பித்தல் 60 நிமிடங்கள் 
04. திருமணத்திற்கு பின்பு கடவுச்சீட்டில்
பெயர் மாற்றம்

60 நிமிடங்கள்

05.   அங்கீகாரப்பு 60 நிமிடங்கள்
06.  பிறப்புப் பதிவு  
  அ. பிறந்து 03 மாதத்திற்குள் அல்லது 03 மாதங்களுக்கு பின்பு  01 ஆண்டிற்குள் விண்ணப்பித்து சமர்பிக்கப்பட்ட  ஒரு விண்ணப்பம்          10 - 30 நாட்கள்
  ஆ. பிறந்து 01 ஆண்டிற்குப் பின் விண்ணப்பித்து சமர்பிக்கப்பட்ட விண்ணப்பம்   60 - 90 நாட்கள்